ஆழ உழுவதை விட அகல உழுவதே மேல்
‘‘ ஆழ உழுவதை விட அகல உழுவதே மேல்’’
என்று பழமொழியாகக் கூறுகின்றனர். நிலத்தில் அகலமாக உழுதால் பெய்யும்மழைநீர்நிலத்தில்தேங்கும், மண்ணரிப்பும், நிலத்தில் மேல் உள்ள சத்துக்களும் அடித்துச் செல்லப்படமாட்டாது என்ற உழவின்தொழில்நுட்பத்தைஇப்பழமொழியில்எடுத்தரைக்கின்றனர். தற்போதுவேளாண்விஞ்ஞானிகள்சரிவுக்குக்குறுக்கேஉழவேண்டும்என்றுகூறுவது அகல உழுவதையேஎன்பதுகுறிப்பிடத்தக்கதாகும்.
0
Leave a Reply